செய்திகள்தலைப்புச் செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை 13 பேர் கைது!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை 13 பேர் கைது!

வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த எரிபொருள் தீர்ந்துபோய்விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிலர் போத்தல் மற்றும் கற்களை வீசி தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் 20 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196