செய்திகள்

இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டிற்கு சீனா எதிர்ப்பு!

மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்ளக விடயங்களில் மனித உரிமைகள் என்ற போர்வையில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்வதற்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051