உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் தை பொங்கல் பெருநாள்!

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் British tamils for consaveti, Tamils for labour, உலகத்தமிழர் வரலாற்று மையம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மற்றும் நாடுகடந்த அரசு ஆகிய அமைப்புக்களின் பங்கு பற்றுதலோடு தை மரபுத்திருநாளான தைப்பொங்கல் விழா இடம்பெற்றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282