செய்திகள் பிரதான செய்தி

776 கடற்படை வீரர்கள் மீண்டும் அறிக்கை

கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்கள் மீண்டும் சேவையில் இணையவோ அல்லது வெளியேற்றத்தைப் பெறவோ வாய்ப்பு வழங்கும் வகையில் 2020 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 2020 பெப்ரவரி 12 ஆம் திகதி வரை காலம் பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு அமையவே குறித்த கடற்படை வீரர்கள் அறிக்கை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மடுல்சீமை விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

G. Pragas

யாழ் நகருக்குள் இப்படி ஒரு அவலம்! மக்கள் கடும் விசனம்!

Tharani

கடற்படை வானுடன் மோதி கணவன் பலி! மனைவி படுகாயம்

G. Pragas

Leave a Comment