கிளிநொச்சி செய்திகள்

8 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிஸாரால் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசபுரம் காட்டில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் போது வில்லடி பகுதியில் வைத்து பூநகரி பொலிஸாரால் குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.

பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சஜித்தின் விஞ்ஞாபனம்: வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் குறைந்தபட்ச கரிசனை

G. Pragas

செம்பிய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

reka sivalingam

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Tharani