சினிமா செய்திகள் பிரதான செய்தி

“800”ல் இருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் முரளி கோரிக்கை!

தனது சுயசரிதை படமான “800” படத்தில் இருந்து விலகுமாறு நடிகர் விஜய் சேதுபதியிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் கலைப் பயணத்துக்கு தடை ஏற்படக் கூடாது என தெரிவித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பான முரளியின் அறிக்கையை விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவைக்கு அதிகமான அழைப்புகள்

கதிர்

போதைப்பொருள் பைக்கற்றுகளை விழுங்கிய நபர் மரணம்!

Tharani

நெடுந்தீவில் கிணற்றை காணவில்லை!

G. Pragas