செய்திகள் பிரதான செய்தி மன்னார்

818 கிலோ மஞ்சள் கட்டைகள் கைப்பற்றல்!

மன்னாரில் விசேட நடவடிக்கையில் 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி மன்னார் வடக்கு கடற்பகுதியில் 510 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வங்காலை பகுதியில் 308 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

சீன நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்!

G. Pragas

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்

Tharani

ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை!

G. Pragas