in , ,

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவிலும் போராட்டம்!

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு – மாவட்ட செயலகம் முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணாமல்போனோரின் உறவினர்கள், கிறிஸ்தவ பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று 484 பேருக்கு கொரோனா உறுதி!

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை!