in ,

62 பேருடன் புறப்பட்ட விமானம் காணாமல் போனது!!

இந்தோநேசியாவுக்கு சாெந்தமான விமானம் ஒன்று இன்று (9) சற்றுமுன் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து 62 பேருடன் புறப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளது.

விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.

இந்த விமானத்தின் சிதைவுகள் சில கடற்பகுதி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிப்பை தமிழக தலைவர்கள் கண்டித்தனர்; போராட்டத்துக்கும் அழைப்பு!

கடும்போக்கு வாதிகளை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது – மங்கள