in ,

புத்தூரில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

3 லீற்றர் கசிப்புடன் புத்தூரில் ஒருவர் கைது!

புத்தூர் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் மாலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் அதே பகுதிiயச் சேர்ந்த 30 வயதுடைய அவரை, காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப்பிரிவுப் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமீறிய நபருக்கு 45,000 ரூபா தண்டம் மல்லாகம் நீதிமன்று விதித்தது!

மீன்பிடிக்கச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!