செய்திகள் பிரதான செய்தி

கோர விபத்து! இந்தியர்கள் உட்பட நால்வர் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபன்ன – குருந்துஹெத்கம பகுதியில் இன்று (23) சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

வான் – கன்டெய்னர் லொறி மோதிய விபத்தில் இந்த நால்வரும் பலியாகி உள்ளனர்.

இதில் மூன்று இந்தியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

அதிகாலையில் கோர விபத்து; தாமதத்தால் உயிர் போனது

G. Pragas

நீதித்துறையின் அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது! – ஜனாதிபதி

G. Pragas

மதுபான விலை குறையாது – அரசாங்கம்

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.