in ,

கொரோ­னாத் தொற்­றால் முல்­லைத்­தீவில் ஒருவர் சாவு!

கொரோ­னாத் தொற்­றால் முல்­லைத்­தீவில் ஒருவர் சாவு!

கொரோ­னாத் தொற்­றால்,முல்­லைத்­தீவு சிலா­வத்தைப் பகு­தி­யைச் சேர்ந்த 82 வய­து­டைய ஒரு­வர் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்­ளார்.
கொரோனா நோய் அறி­கு­றி­க­ளு­டன் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட அவர் சிகிச்சை பய­ன­ளிக்­காது அன்­றை­ய­தி­னமே உயி­ரி­ழந்­துள்ளார்.

இதே­வேளை, முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு இர­ணைப்­பாலை பகு­தி­யைச் சேர்ந்த வயோ­தி­பர் ஒரு­வர் கொரோ­னாத்­தொற்­றால் கடந்த 19ஆம் திகதி உயி­ரி­ழந்­துள்­ளார். இர­ணைப்­பாலை புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த 80 வய­து­டை­ய­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

அது­மட்­டு­மன்றி, முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் கடந்த 20ஆம் திகதி சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்ட நப­ரும் 22ஆம் திகதி உயி­ரி­ழந்­துள்­ளார்.

யாழிலிருந்து கொழும்பிற்கு கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

’தமிழர் உரிமைகள் விடயத்தில் தமிழ் எம்.பிக்களிடையே கூட்டு’ பொது முயற்சி ஆரம்­பம்!