in ,

லஹிரு குமாரவுக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேற்கிந்தியா செல்லும் அணியில் இணைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.

லஹிருவின் இடத்திற்கு சுரங்க லக்மால் மாற்றப்படவுள்ளார்.

விசாரணை அறிக்கையை அமைச்சரவை குழு ஆராய்வது சட்டமுரண்!

மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!