செய்திகள் பிரதான செய்தி

9 நாட்களுக்குள் அனைவரையும் கண்டறிய முடியும்!

ஏப்ரல் 19ம் திகதிக்குள் கொரோனா தொற்றாளிகள் அனைவரையும் கண்டறிய முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்களாவர். இந்த 80 பேருடன் நெருக்கமாக பழகியோரில் மொத்தமாக 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 19 முதல் ஏப்ரல் 19 வரையிலான 30 நாட்களை கொண்ட காலப்பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிய முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கணித்திருந்தனர் – என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

நான் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம்-ஜனாதிபதி

reka sivalingam

புதிய ஆளுநர்கள் அறுவர் பதவியேற்பு

G. Pragas

நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட இடமளிக்க முடியாது

Tharani