செய்திகள் பிரதான செய்தி

906 கடற்படை வீரர்களும் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்! – சஜித்

G. Pragas

படப்பிடிப்பின் போது நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன மணமகன்

G. Pragas

இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

reka sivalingam