in , ,

மட்டு. இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்கள் இன்று (7) ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும், ஈடுபட்டனர்.

காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் பிரதமர் வழங்கிய உறுதிமொழி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் வங்கி உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர். (150)

கிளி.யில் நடந்த விபத்து – எவருக்கும் பாதிப்பில்லை

ரஞ்சன் விடயத்தில் மனிதத் தன்மையுடன் செயற்படுங்கள் – சஜித்