in , ,

சாவகச்சேரியில் சொகுசு பஸ் மோதி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மதுபான நிலையத்திற்கு சென்று விட்டு, வீதியை கடந்த இளைஞன் ஒருவர் சொகுசு பஸ் மோதி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) பின்னிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

இதில் கிளிநொச்சி – அக்கராயன்குளத்தை சேர்ந்த கெவின் கிஷோகுமார் (31) என்பவரே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ‘என்எப் 5121’ என இலக்கமுடைய சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு இளைஞன் மீது மோதியுள்ளது.

அச்சுவேலி வை.சாலை வைத்தியர் உட்பட அறுவர் தனிமைப்படுத்தல்!

மத அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி- பாதுகாப்பு தீவிரம்!