in ,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் கொவிட் உயிரிழப்புக்கள்!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் மேலும் மூன்று பேர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.


சினோஃபோர்ம் ஏற்றியோருக்கு அறிவித்தல் – அரசு தீவிர அவதானம் – 5,000 ரூபா வழங்கல் ஆரம்பம் – யாழ். பல்கலை தொடர்பில் வெளியான அறிவிப்பு – இன்னும் பல முக்கிய தகவல்களுடன்….!
👉 https://youtu.be/utpNt59jo9w
🌞 Subscribe us: https://bit.ly/2QOJTcB

யாழில் இன்று 6,000க்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி! – எதிர்பார்த்ததை விடக் குறைவு!!

நாட்டில் மேலும் 83 ஆயிரத்து 44 பேருக்கு கொவிட் தடுப்பூசி