in

12 – 19 வய­துக்­கி­டைப்­பட்ட விசேட தேவை, நோய்­நி­லை­யுள்ள பிள்­ளை­க­ளுக்கு தடுப்­பூசி!

12 – 19 வய­துக்­கி­டைப்­பட்ட
விசேட தேவை, நோய்­நி­லை­யுள்ள
பிள்­ளை­க­ளுக்கு தடுப்­பூசி!

விசேட தேவை மற்­றும் நாட்­பட்ட நோய்­கள் உள்ள 12 தொடக்­கம் 19 வய­தி­ன­ருக்­கான கொரோ­னாத் தடுப்பு மருந்­தேற்­றல் திட்­டம் வடக்­கி­லுள்ள தெரி­வு­செய்­யப்­பட்ட மருத்­து­வ­ம­னை­க­ளில் வைத்து வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்று வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­துள்ளார்.

மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ்!

’வீட்­டுத்­திட்ட விவ­கா­ரம்’ பணம் பறிக்­கும் கும்­பல்­கள் :மக்­களே மிகுந்த அவ­தா­னம் !