Author : G. Pragas

https://pragasg.blogspot.com - 713 Posts - 0 Comments
A Freelance Journalist - (Differently Abled)
கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

மதுவரித் திணைக்கள வாகனம் மீது துப்பாக்கி சூடு!

G. Pragas
கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே அதில் பயணித்த தகவலாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பாரிய போதைப்பொருள் கடத்தல்...
உலகச் செய்திகள் செய்திகள்

ஈழ ஆதரவும் புலி ஆதரவும் ஒன்றல்ல- அயூப்கன் பிச்சை

G. Pragas
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது என்பதும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பதும் ஒன்று அல்ல என்று மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் அயூப்கான் பிச்சை தெரிவித்தார் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. மலேசியாவில்...
செய்திகள் பிந்திய செய்திகள்

துப்பாக்கி குண்டுகள் இன்றி ஆட்சி செய்வேன்- சஜித்

G. Pragas
துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்தி ஆட்சி நடத்துவதற்கு பதிலாக மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்த எதிர்பார்த்துள்ளேன் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பசறையில் நேற்று (13) இடம்பெற்ற பொதுக்...
செய்திகள் பிராதான செய்தி

அனைத்துப் பல்கலைக்கழகமும் இன்று முதல் வளமைக்கு

G. Pragas
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (14) முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்....
செய்திகள் பிராதான செய்தி

கடும் காற்று; மின் விநியோகம் தடைப்பட்டது

G. Pragas
கடும் காற்றுக் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வாரியப்பொல, நிக்கவரட்டிய, கொபைகனே உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 75 ஆயிரம் மக்கள்...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் விமான நிலையத் திறப்பு விழாவில் மைத்திரி – ரணில்

G. Pragas
எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள் பிந்திய செய்திகள்

வீதி விதி மீறல் சீட்டை மூன்று மொழியிலும் வழங்க நடவடிக்கை!

G. Pragas
வீதி பயணத்தின் போது விதி மீறல்களுக்காக வழங்கப்படும் தண்டனைச் சீட்டை (தடகொள) இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். இதுவரை காலமும் வாகன...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நியமன வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு!

G. Pragas
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும் என் உறுதிமொழி வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு இலங்கையில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் தமது ஆதரவினை வழங்குவர் என்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர்...
செய்திகள் பிராதான செய்தி

ஆறுமுகத்தின் “இதொகா” கோத்தாவிற்கு ஆதரவு!

G. Pragas
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 30 அம்சக் கோரிக்கைகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இதனை அடிப்படையாக வைத்தே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு...
உலகச் செய்திகள் செய்திகள்

புலிகளுடன் தொடர்பு என 12 பேர் கைது

G. Pragas
விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மலாக்காவில் இரண்டு பேரையும் பினாங்கில் இரண்டு மற்றும்...