Category : கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து...
கிழக்கு மாகாணம் செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை

G. Pragas
தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இன்று...
கிழக்கு மாகாணம் செய்திகள்

ஆசிரியர்களின் தேவை வலியுறுத்தி பாடசாலையை மூடிப் போராட்டம்

G. Pragas
மட்டக்களப்பு – காத்தான்குடி பாத்திமா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று (18) காலை பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 470 மாணவர்கள் கல்வி...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
அம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள்,...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

G. Pragas
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் இன்று (17) இரண்டாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள்...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

அஷ்ரப்பின் 19ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 19வது நினைவேந்தல் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சார செயலாளர்...
கிழக்கு மாகாணம் செய்திகள்

அம்பாறையிலும் கடையடைப்பு

G. Pragas
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

சம்புமடுவில் வெடி பொருட்கள் மீட்பு!

G. Pragas
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்புமடு பிரதேசத்தில் இன்று (15) மதியம வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப்பிரதேசத்தில் கல்குவாரி அருகே பாவனையற்ற நிலையில் இருந்த...
கிழக்கு மாகாணம் செய்திகள்

கந்தளாயில் மர்மாக இறந்தவரின் சடலம் மீட்பு

G. Pragas
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது. வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு சடலம் காணப்பட்டதாக வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த...
கிழக்கு மாகாணம் செய்திகள்

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான சீயோன் ஆலயத்தை டக்ளஸ் பார்வையிட்டார்

G. Pragas
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல அப்பாவி மக்கள் பலியான சீயோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13)...