Category : இந்திய செய்திகள்

இந்திய செய்திகள் செய்திகள்

சென்னையிலும் எழுக தமிழ்!

G. Pragas
இலங்கையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்ககும் முகமாக தமிழகம் – சென்னையில் தமிழக வணிகர் சங்க பேரவையால் ஒருங்கிணைத்து எழுக தமிழ் போராட்டம்...
இந்திய செய்திகள் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்

G. Pragas
இந்தியா – ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சி வன்முறையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து இன்று (11) ஆந்திரா மாநிலத்தில் பேரணியொன்றுக்கு...
இந்திய செய்திகள் செய்திகள்

தொடர்பை இழந்தது இந்தியாவின் சத்திரயான்-2

G. Pragas
இன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 – 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில்...
இந்திய செய்திகள் செய்திகள்

திகார் சிறையில் சிதம்பரம்

G. Pragas
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார் சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று அடைக்கப்பட்டார். ஐ.என்எக்ஸ் மீடியா மோசடி...
இந்திய செய்திகள் செய்திகள்

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி

G. Pragas
அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார் ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த...
இந்திய செய்திகள் செய்திகள்

அமித்ஷாவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை

G. Pragas
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா (வயது 54). பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியையும் சேர்த்து வகிக்கிறார். இவருக்கு கழுத்தின் பின்புறம் ஒரு கட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் அமித்ஷா நேற்று முன்தினம்...
இந்திய செய்திகள் செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்?

G. Pragas
தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழக பா.ஜனதா...
இந்திய செய்திகள் செய்திகள்

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

G. Pragas
ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார். விருது பெறும் 377 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் காசோலையும்,...
இந்திய செய்திகள் செய்திகள்

இரு வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை

G. Pragas
இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு ரயில்களை...
இந்திய செய்திகள் செய்திகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த 74 வயது மூதாட்டி

G. Pragas
74 வயதில் ஒரு பெண் தாயாக முடியுமா? என்றால் ஆந்திராவில் குண்டூரில் உள்ள மருத்துவர்கள் ஆம் என்று ஒரு உறுதியான பதில் கூறி உள்ளனர். 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற பெண் சிசேரியன்...