Category : செய்திகள்

செய்திகள் பிராதான செய்தி

விபத்தில் இருவர் பலி! மூவர் படுகாயம்

G. Pragas
அநுராதபுரம் – ஹபரனை பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதில் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்....
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து...
செய்திகள்

2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த

G. Pragas
கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க போலி நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். அறிக்கை...
கிழக்கு மாகாணம் செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை

G. Pragas
தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இன்று...
செய்திகள்

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு

G. Pragas
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊனமுற்ற இராணுவ வீரர்கள் லோட்டஸ் வீதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நுழைய இடைக்கால தடை விதித்து கோட்டை நீதிமன்றம் இன்று (18) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. வேதன பிரச்சினை...
செய்திகள்

பயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

G. Pragas
உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலாளிகளில் ஒருவனும் கொழும்பு – கிங்ஸ்பெரி ஹோட்டடல் தற்கொலைக் குண்டுதாரியுமான இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாதி மொஹமட் அஷாம் மொஹமட் முபாரக்கின் உடல் பாகங்களை பொரளை பொது மயானத்தில் புதைக்க...
கிழக்கு மாகாணம் செய்திகள்

ஆசிரியர்களின் தேவை வலியுறுத்தி பாடசாலையை மூடிப் போராட்டம்

G. Pragas
மட்டக்களப்பு – காத்தான்குடி பாத்திமா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று (18) காலை பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 470 மாணவர்கள் கல்வி...
செய்திகள் யாழ்ப்பாணம்

காற்றாலை அமைக்க அனுமதி; கைதடியில் போராட்டம்!

G. Pragas
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) காலை மறவன்புலவு மக்களால் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால்...
செய்திகள்

180 நாள் அரச சேவையில் இருந்தோருக்கு நிரந்தர பதவிகள்

G. Pragas
2019 செப்டம்பர் 1ம் திகதிக்குள் 180 நாட்கள் அரச சேவையை நிறைவு செய்த அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிரந்தர பதவிகளை வழங்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அனைத்து சாதாரண அரச...
செய்திகள்

எரிவாயுவின் விலை குறைந்து, பால்மாவின் விலை உயர்ந்தது

G. Pragas
எரிவாயுவின் விலையை குறைக்கவும் பால்மாவின் விலையை அதிகரிக்கவும் வாழ்க்கைச் செலவுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படா 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மாவின் விலை...