Category : பிராதான செய்தி

செய்திகள் பிராதான செய்தி

விபத்தில் இருவர் பலி! மூவர் படுகாயம்

G. Pragas
அநுராதபுரம் – ஹபரனை பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதில் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்....
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
அம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள்,...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

ஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு

G. Pragas
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டே ஆகியோருக்கு இடையில் இன்று (17) விசேட சந்திப்பு ஒன்று மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட...
செய்திகள் பிராதான செய்தி

பிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன?

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமருடன், அமைச்சர் ராஜித...
செய்திகள் பிராதான செய்தி

இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

G. Pragas
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2016, 2017ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (17) மாலை...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

G. Pragas
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் இன்று (17) இரண்டாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள்...
செய்திகள் பிராதான செய்தி

நானும் தயார் கருவும் அறிவித்தார்

G. Pragas
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்திருக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். இதன்படி நிறைவேற்று...
செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதி வேட்பாளர் ஆக வாக்கெடுப்பிற்கும் தயார் – சஜித்

G. Pragas
“கட்சி நிராகரித்தால், ஜனாதிபதி வேட்பாளர் கோரிக்கையை கைவிடவும் தயார்” இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (17) காலை விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும்,...
செய்திகள் பிராதான செய்தி

போலி நிறுவனத்திற்கு 200 கோடி வழங்கி ஏமாந்த இலங்கை அரசு

G. Pragas
போலி நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை அரசு 200 கோடி வழங்கியது என்று இன்று (16) தாமரைக் கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அங்கு பேசிய அவர், 2012ம் ஆண்டு சீனாவின்...