இந்திய செய்திகள் செய்திகள்

மழையால் விமானங்கள் ரத்து

மும்பையில் தொடர் மழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் 118 விமானங்கள் இன்று தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மழை காரணமாக 20 விமானங்கள் வெளியேற்றப்பட்டன, அதே நேரத்தில் 300 விமானங்கள் தாமதமாக வந்தன.பலத்த மழை காரணமாக மும்பையில் இருந்து வெளியேறும் விமானங்கள் தாமதமாகும் என ‘ஏர் இந்தியா’ அறிவித்து உள்ளது. பயணிகள் ‘ஏர் இந்தியா’ வலைத்தளம், மொபைல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மூலம் விமான நேரத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ‘ஏர் இந்தியா’ அறிவித்து உள்ளது.

Related posts

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin

எல்பிட்டிய தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது

G. Pragas

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துக – சிவாஜி

G. Pragas

Leave a Comment