கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

எருமை மாட்டினால் பொலிஸார் இருவர் படுகாயம்!

திருகோணமலை – கண்டி பிரதான வீதி 97ம் கட்டை பகுதியில், எருமை மாட்டுடன் மோதியதி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸார் இருவரே வீதியில் குறுக்கே சென்ற எருமை மாட்டுடன் மோதி படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

விபத்தில் இருவர் பலி!

admin

மழையால் விமானங்கள் ரத்து

G. Pragas

முரளி போன்ற அறிவற்றவர்களுடன் கோத்தா பயணிப்பதா? எச்சரிக்கிறார் பிரபா

G. Pragas

Leave a Comment