செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

சங்கத்தானையில் ரயில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இன்று காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ரோய் பலகராஜன் செல்லப்பா என்ற முதியவரே இதன்போது பலியாகியுள்ளார்.

பலியானவரின் சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

நீரில் மூழ்கி இருவர் பலி!

G. Pragas

கோத்தாபய உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு

G. Pragas

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது இலங்கை!

admin

Leave a Comment