செய்திகள் பிராதான செய்தி

பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!

நீதிமன்றை அவமதித்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பான இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகள் டிசம்பர் 5ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராயநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் காரணமாகவே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரமுனவின் ஆதரவு இன்றி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இயலாது

G. Pragas

அரச நிறுவன ஊழல்கள்; விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas

அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் கையளிப்பு

G. Pragas

Leave a Comment