செய்திகள்

மொனராகலையில் பெய்த ஐஸ் கட்டி மழை!

மொனராகலை – மெதகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட சில பிரதேசங்களில் இன்று (11) காலை ஐஸ்க் கட்டி மழை பெய்துள்ளது.

அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளது.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில் அதிக நேரம் ஐஸ் மழை ​பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி வெற்றி

G. Pragas

ஆதரவை நேரடியாக அறிவிக்க முடியாது – சஜித் அணியிடம் கூட்டமைப்பு

G. Pragas

ஆஷெஸ் தொடர் சமநிலையில் முடிவுற்றது

G. Pragas

Leave a Comment