செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

பரியாரியார் வீதியில் திடீர் தீ; 4 வாகனங்கள் நாசம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (11) மாலை 6.45 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற ஹையேஸ், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன.

இத்தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

பாலிதவை விடுதலை செய்ய வலியுறுத்தி கோட்டையில் கவனயீர்ப்பு

G. Pragas

அக்கரப்பத்தனை பிரதேச சபைக் கட்டடம் திறந்து வைப்பு

admin

அமேசன் தீயை அணையுங்கள்; அக்கரைப்பற்றில் பேரணி

G. Pragas

Leave a Comment