செய்திகள் விளையாட்டு

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.

16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றிக் கிண்ணத்திற்கான தொடர் எதிர்வரும் எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை ஜோர்தானில் நடைபெறவுள்ளது.

இக் கால்பந்தாட்ட தொடரிலேயே ஜெராட் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாய மறுத்த தோட்டா

G. Pragas

சங்கத்தானையில் ரயில் மோதி ஒருவர் பலி!

G. Pragas

“இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை

G. Pragas

Leave a Comment