செய்திகள் பிந்திய செய்திகள்

புதையல் தோண்டிய எண்மர் கைது

கலேவெல பகுதியில் நேற்று (11) பின்னிரவு சூட்சுமமான முறையில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புற – பட்டிவெல பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Related posts

பிகில் டீசர் செப்.19 இல்

G. Pragas

ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது – இம்ரான்

G. Pragas

மூன்றாம் தவணைக்குரிய கல்வி செயற்பாடு நாளை ஆரம்பம்

admin

Leave a Comment