செய்திகள் பிராதான செய்தி

ரயிலுடன் மோதிய வாகனம்; தாய் – மகன் பலி!

காலி – அம்பலாங்கொடை, கந்தேகொடை பகுதியில் சற்றுமுன்னர் ரயிலுடன் வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோரே பலியாகியுள்ளனர்.

மேலும் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மர நடுகை

G. Pragas

கும்புறுமூலை தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட மௌலானா

admin

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

G. Pragas

Leave a Comment