செய்திகள் யாழ்ப்பாணம்

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!

நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.

இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்.

Related posts

வெடுக்குநாரி மலை விவகாரத்தில் ஆலய நிர்வாகம் மீது வழக்கு

G. Pragas

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

G. Pragas

இறப்பர் விலையில் வீழ்ச்சி

G. Pragas

Leave a Comment