செய்திகள் பிராதான செய்தி

நானும் தயார் கருவும் அறிவித்தார்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்திருக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

இதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையை ஒழிப்பதே தனது நோக்கம் என்றும் கரு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உடற்பயிற்சி போட்டியில் வட மாகாணத்திற்கு 3 பதக்கங்கள்!

G. Pragas

எமது ஆட்சியிலும் வெள்ளை வான் வந்தது

G. Pragas

மாடியில் இருந்து வீழ்ந்தவர் பலி!

G. Pragas

Leave a Comment