செய்திகள் பிராதான செய்தி

இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2016, 2017ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (17) மாலை தெரிவித்தது.

Related posts

37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை!

G. Pragas

அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா!

G. Pragas

தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல்

admin

Leave a Comment