செய்திகள் பிராதான செய்தி

நிறைவேற்று அதிகார ஒழிப்பு பற்றி விவாதிப்பது இழிவானது

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை இன்று விசேட அமைச்சரவையில் சஜித் பிரதேமதாச உள்ளிட்ட குழுவினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இது பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு அடியாக அமையக்கூடிய செயல் என்றும் அவர் காட்டமான முறையில் தெரிவித்தார்.

Related posts

கொக்கேயின் மாத்திரைகளை விழுங்கி கடத்திய பிரேசில் பெண் கைது!

G. Pragas

வீட்டின் மீது மரம் வீழ்ந்து மூவர் பலி!

G. Pragas

நீராவியடி விவகாரம்; ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் சம்பந்தன்

G. Pragas

Leave a Comment