செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

இலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது!

யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபா் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா

G. Pragas

தேசியமட்ட கணித புதிர் போட்டி; வட மாகாண சிரேஸ்ட பிரிவு 1 அணிக்கு 2ம் இடம்

G. Pragas

அணியை தூக்கி நிறுத்திய மஹ்மதுல்லா பங்களாதேஷ் வென்றது

G. Pragas

Leave a Comment