சினிமா செய்திகள்

எமிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார்.

இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் பனாயியாேதோ என்பவரை மணந்தார்.

ஜோர்ஜ் – எமி ஜாக்சன் தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை பிறந்துள்ளதை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு அன்ரேயஸ் என பெயரிட்டுள்ளனர்.

Related posts

ஹைலன்ஸ் தோட்ட மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது

G. Pragas

திருமலையில் 2,145 வீடுகளை மக்களிடம் கையளிக்க உத்தேசம்!

G. Pragas

தேசிய விருது பெற்ற நான்கு மன்னார் கலைஞர்கள்

admin

Leave a Comment