வணிகம்

சீரற்ற காலநிலை; தேயிலை உற்பத்தியில் தாக்கம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி மற்றும் வாராந்த ஏல விற்பனையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது என்று தேயிலை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தேயிலை ஏல விற்பனையில் மொத்தம் 66 50 023 கிலோகிராம் தேயிலை விற்பனையாகியுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உலக சுற்றுலா தினம் இலங்கையில்

G. Pragas

சூழல் நட்புறவு நிறுவனமாக நிலை நிறுத்திய Singer Sri Lanka PLC நிறுவனம்

G. Pragas

vivo புதிய ஸ்மார்ட் போன் சந்தைக்கு!

G. Pragas

Leave a Comment