சினிமா பிந்திய செய்திகள்

சமல் கட்டுப்பணம் செலுத்தினார்

கோத்தாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சகோதரரான சமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணி சுயேட்சைக் குழு சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார்.

இன்று (04) சற்றுமுன்னர் அவர் கட்டுப்பணம் செலத்தினார்.

Related posts

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் மரணம்; இருவர் கைது

admin

கொலைக் குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

G. Pragas

தெரிவுக் குழுவில் ஆஜராக மைத்திரி இணக்கம்

admin

Leave a Comment