சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி இன்று மாரடைப்பால் காலமானார்.

இவர் குழந்தை இயேசு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படங்களில் நடித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார்.

Related posts

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு விரைவில்

G. Pragas

சஜித்தின் வெற்றி உறுதி- பிரதமர்

G. Pragas

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நோர்வூட்டில் கவனயீர்ப்பு

admin

Leave a Comment