செய்திகள் விளையாட்டு

அரை இறுதியில் மூளாய் விக்ரோறி

ஆவரங்காலில் கடந்த (05) நடைபெற்ற மாகாண மட்டத்திலான ஆளுநர் வெற்றிக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மூளாய் விக்ரோறி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

குழுநிலைப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளைப்பெற்று மூளாய் விக்ரோறி கழகம் காலிறுதிப் போட்டியில் KCCC விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Related posts

யாழுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி; காணி விடுவிப்பு குறித்து கருத்து!

G. Pragas

அம்பாறைத் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக மாறும்- கோடீஸ்வரன்

G. Pragas

ஆசிரியர் நியமனத்தில் அநீதி – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

G. Pragas

Leave a Comment