செய்திகள்

தளுபத்தையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு – தளுபத்தை சிறைச்சாலை வீதியில் மூடிய வீடொன்றில் இருந்து இன்று (09) பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர். (செ)

Related posts

40 தங்கப் பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது!

G. Pragas

புதிய எம்பிகள் மூவர் பதவியேற்றனர்

G. Pragas

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

G. Pragas

Leave a Comment