செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதி தேர்தல் முடிவு இப்படியே அமையும் ஆரூடம் கூறும் மஹிந்த

“ஜனாதிபதித் தேர்தல் முடிவும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு போலவே இருக்கும்”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “எல்பிட்டிய தேர்தலின் வெற்றியை வைத்து ஜனாதிபதி தேர்தலை கணிக்க முடியாது” என்று இதற்கு முன்னதாக அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை மீட்டெடுக்கத் தேவை நல்லிணக்கமே

admin

அமைதிப்படை நிகழ்த்திய பிரம்படி படுகொலை நினைவேந்தல்

G. Pragas

சடலம் மீட்பு!

G. Pragas

Leave a Comment