செய்திகள் பிராதான செய்தி மன்னார்

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னாரில் வழிபட்டனர்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை மற்றும் கட்டுவாபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மன்னார் வேதசாட்சிகளின் திருத்தலத்திற்கு சென்றுள்ளனர்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (12) காலை மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.

மன்னாருக்கு வருகை தந்த குறித்த மக்கள் தோட்டவெளி வேதசாட்சிகளின் திருத்தலத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு விசேட ஆராதணைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

Related posts

எரிபொருளின் விலை குறைப்பு!

G. Pragas

எல்பிட்டிய வெற்றி ஜனாதிபதி தேர்தலின் நம்பிக்கை

G. Pragas

வெள்ளம் – மண்சரிவில் 49 குடும்பங்கள் பாதிப்பு!

G. Pragas

Leave a Comment