Category : பிராதான செய்தி

கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

அம்பாறையில் சோதனை சாவடி அமைத்து தேடுதல்

G. Pragas
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது....
செய்திகள் பிராதான செய்தி

தமிழர் பகுதிகளுக்குள் மீளவும் இராணுவ சோதனை சாவடிகள்

G. Pragas
ஆணையிறவுப் பகுதியில் மீண்டும் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிராந்திய அலுவலகம் ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் இன்றைய தினம் ஆனையிறவுப் பகுதியில்...
செய்திகள் பிராதான செய்தி

கோத்தாபய வென்றால் தீமையில்லை – விக்னேஸ்வரன்

G. Pragas
சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தாபய வெல்வார். கோத்தாபய வென்றால் சர்வதேச ரீதியில் எமக்கு நன்மையே, தீமையில்லை என்று முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத்...
செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவை இலங்கையராக அங்கீகரிக்க கூடாது – மனு

G. Pragas
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனக் கோரி தாக்கல் செய்த மனு இன்று (30) மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை சிவில் ஆர்வலர்களான...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

வித்தியா கொலை குற்றவாளி மற்றும் ஒருவருக்கு மரண தண்டனை!

G. Pragas
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (30) காலை தீர்ப்பளித்துள்ளது....
செய்திகள் பிராதான செய்தி

இலங்கையின் மாற்றுச் சக்தி நான் – மகேஸ் சேனநாயக்க

G. Pragas
இலங்கைக்கு ஒரு மாற்றுச் சக்தி தேவை அந்த மாற்றுச் சக்தி நான் என்று நம்புகிறேன் என்று முன்னாள் இராணுவ தளபதியும், தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். இன்று ஜனாதிபதி...
கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவின் வெற்றிக்கு தமிழரின் ஆதரவும் வேண்டுமாம் கூறுகிறார் மஹிந்தானந்த

G. Pragas
சிங்கள மக்கள் கோத்தாபயவுக்கு அமோக வெற்றியைக் கொடுக்க தயாராகி விட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (29) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர்...
செய்திகள் பிராதான செய்தி

நீராவியடி விவகாரம்; ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் சம்பந்தன்

G. Pragas
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரா.சம்பந்தன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். குறித்த, இரா.சம்பந்தனின்...
செய்திகள் பிராதான செய்தி முல்லைத்தீவு

கூட்டமைப்பிடம் அரசுக்கான ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு

G. Pragas
முல்லைத்தீவிற்கு இன்றைய நாள் (29) விஜயம் மேற்கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் தமிழர் மரபுரிமைப் பேரவையினுடைய பிரதிநிதிகள் மற்றும், நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரையும்...
செய்திகள் பிராதான செய்தி

மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமனம்!

G. Pragas
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அண்மையில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு சிவில் அமைப்புகள் இணைந்த தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மாநாடு...