Author : G. Pragas

https://pragasg.blogspot.com - 276 Posts - 0 Comments
A Freelance Journalist - (Differently Abled)
செய்திகள்

வெளிவருகிறது “கலைமுகம்” 68வது இதழ்

G. Pragas
திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” எனும் கலை இலக்கிய சமூக இதழின் 2019ம் ஆண்டுக்கான ஏப்பிரல் – செப்ரெம்பர் காலப்பகுதிக்குரிய 68வது இதழ் இவ்வார இறுதியில் வெளிவருவள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவின்...
செய்திகள் பிராதான செய்தி

பயங்கரவாத அமைப்பின் 11 உறுப்பினர்கள் ரிஐடியிடம்

G. Pragas
அம்பாறையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்தே இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...
செய்திகள் பிராதான செய்தி

சந்திப்பு சாதகம்! சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஹரின்

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு மிகச் சாதகமாக அமைந்தது என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சற்றுமுன் தெரிவித்தார். மேலும், சில நாட்களில்...
செய்திகள் பிராதான செய்தி

பிரதமருடன் பேசியது என்ன!; பிரதிபலன்கள் சில நாட்களில் வெளிப்படுத்துவாராம் சஜித்.

G. Pragas
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதான பிரதிபலன்கள் தொடர்பில் சில நாட்களில் வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு 9.30...
செய்திகள் பிராதான செய்தி

சஜித் – ரணில் சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு 9.30 மணி முதல் 10.45 மணி வரையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் முக்கிய தீர்மானங்கள் இன்றி நிறைவுற்றுள்ளது. இதன்போது மீளவும்...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல்!

G. Pragas
மட்டக்களப்பு – சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் ஊர்க்காவல்...
செய்திகள் பிராதான செய்தி

சஜித் – ரணில் சந்திப்பு ஆரம்பம்!

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது....
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சிறுமியை துஷ்பிரியோகம் செய்த நபருக்கு மறியல்

G. Pragas
மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைக்கு தாயானதையடுத்து குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று...
செய்திகள்

மாணவப் பிக்குகள் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

G. Pragas
ஹொரவப்பொத்தானையில் மாணவப் பிக்குகள் இருவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவப் பிக்குகளான சிறுவர்களை நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. இதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
செய்திகள் பிராதான செய்தி

எரிபொருள் விலைத் திருத்தம்; நிதி அமைச்சு திடீர் பல்டி

G. Pragas
ஒக்டோ 92 வகை பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மட்டுமே குறைக்கப்பட்டது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ஒக்டோ 92, 95 வகை பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2...