Author : G. Pragas

https://pragasg.blogspot.com - 276 Posts - 0 Comments
A Freelance Journalist - (Differently Abled)
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

பாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas
அம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள்,...
செய்திகள் வவுனியா

இன்று திருமணத்தில் இணையவிருந்த ஜோடி விபத்தில் காயம்

G. Pragas
இன்று (18) திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று (17) இரவு வவுனியா – குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவர் காயமடைந்தனர். வவுனியா – மணிபுரம்...
செய்திகள்

இ.போ.ச வேலை நிறுத்தம் தொடர்கிறது – மக்கள் அவதி

G. Pragas
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று (18) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கடந்த (16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
உலகச் செய்திகள் சினிமா

பொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்

G. Pragas
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக, தனது தலையை மொட்டையடித்த சமீபத்திய அரசியல்வாதியாக, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பதிவாகியுள்ளார். நேற்றுமாலை தென்கொரிய ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், அந்நாட்டு...
சிறப்புக் கட்டுரை செய்திகள் விளையாட்டு

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்

G. Pragas
உருத்திரபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கண்ணன் சூரியகலா தம்பதிகளின் புதல்வனான தேனுசன், 19வயதிற்குட்பட்ட இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். இந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

ஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு

G. Pragas
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டே ஆகியோருக்கு இடையில் இன்று (17) விசேட சந்திப்பு ஒன்று மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட...
செய்திகள் பிராதான செய்தி

பிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன?

G. Pragas
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமருடன், அமைச்சர் ராஜித...
செய்திகள்

தேர்தலை இரத்து செய்ய கோரி மனுத் தாக்கல்

G. Pragas
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை இரத்து செய்யக் கோரி எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூவரால் உச்ச நீதிமன்றத்தில் இன்று (17) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வேட்பு மனுவின்...
செய்திகள் பிராதான செய்தி

இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

G. Pragas
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2016, 2017ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (17) மாலை...
செய்திகள்

பத்தேகம பிரதேச சபை தலைவர் கைது

G. Pragas
இரு நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தேகம பிரதேச சபை தலைவர் அனுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (17) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....