Category : செய்திகள்

செய்திகள் பிந்திய செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம்; இருவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை

G. Pragas
பெண் ஒருவரை கடத்தி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு 42 மற்றும் 51 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 36 மற்றும் 41 வயதுடைய...
சினிமா செய்திகள்

ராமருக்கு நாயகியானார் கல்ராணி

G. Pragas
விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவைக் கலைஞர் ராமர் நாயகனாக நடித்துவரும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை கலைஞர் தொலைக்காட்சியின்...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மாநகரை கம்பீரமாக கட்டியெழுப்புவோம் – பிரதமர்

G. Pragas
“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல்...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் நூலகத்தை அழித்தது ஐதேக; பிரதமர் முன் – சுமந்திரன்

G. Pragas
“யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில்...
செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி!

G. Pragas
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் சிறிய பாரவூர்தியொன்று, டிப்பர் ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட...
செய்திகள் பிந்திய செய்திகள்

யானைத் தாக்குதில் பாதுகாப்பு வீரர் பலி!

G. Pragas
நொச்சியாகம – ஈச்சகுளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தனது வீட்டு முற்றத்தில் இருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த...
செய்திகள்

பெரஹராவினால் கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

G. Pragas
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விகாரையில் இடம்பெறும் எசெல பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள சில வீதிகள் இன்று பிற்பகல் மூடப்படவுள்ளது. இன்று பிறப்கல் 6.00 மணி முதல் பெரஹெர நிறைவடையும் வரையில் இந்த...
செய்திகள்

கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

G. Pragas
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்றும் (07) மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் மாநகர கட்டடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

G. Pragas
2,350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான நிரந்தரக் கட்டடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை அடிக்கல்லை நாட்டி வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் யாழ். மாநகர...
செய்திகள் பிந்திய செய்திகள்

இந்த ஆண்டில் ஆயிரம் பாடசாலைகள் கட்டப்படும்

G. Pragas
இவ்வருடத்தில் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளம் – வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தார்....